இது சிங்களவர்களின் நாடு தமிழர்களே கோபிக்காதீர் – மாநாட்டில் ஞானசார தேரர் சூளுரை
காவிகளின் பலத்துடன் சிங்கள அரசை அமைத்தே தீருவோம் என கண்டியில் ஞானசார தேரர் சூளுரை “இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும்போல் நாட்டுக்கும்...