Dezember 4, 2022

திரு.வசிகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.2019

யேர்மனியல் வாழ்ந்துவரும் திரு.வசிகரன் அவர்கள் இன்று தனது மனைவி பிள்ளை உ ற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள்ளுடன் இணைந்து இன்று தனதுபிறந்தநாளைக்கொண்டாடும் இவர் சிறந்தோங்கி இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌