உதவும்கரங்கள் பொதுப்பணியாளர் பிரசாந்தன் (சாந்தன்)அவர்கள் இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv

உதவும்கரங்கள் கீழ் இணைப்பில் இவருக்கான வாழ்த்தை தெரிவக்கின்றனர் 13/07/19 அன்று தனது உதயம் ஆன நாளை கண்ட எமது அமைப்பின் உறுப்பினர் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு ஜெகதீஸ்வரன் (ஜெகன்)அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.?????????