இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஸ்ரீலங்காவில் இந்தவருடத்தின் முதல் காலாண்டில் எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்ட பிரிவு.

இதன்படி வருடத்தின் முதல் காலாண்டில் எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 100 எனவும் அவர்களில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் இதில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் எனவும் அந்தப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்தவருடம் இதே காலப்பகுதியில் கடந்தவருடம் 90 பேர் பயிட்ஸ்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தவருடம் அந்த தொகை 10 பேரால் அதிகரித்துள்ளதாகவும் அந்தப்பிரிவு தெரிவித்துள்ளது.

Allgemein