Tag: 5. Juli 2019

“விழுந்தவனை மாடேறி மிதிப்பதை போன்றது தமிழ் அரசு தொண்டர்களின் அடாவடி” – எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் கீழ்மட்ட தொண்டர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர் நடந்துகொண்ட விதமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி...

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..!! முல்லையில் சோகம்

  முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் ஒன்று இன்று (05.07.19) மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

இராணுவத்தின் புதிய பிரதி பதவிநிலை பிரதானி கடமையேற்றார்! மேஜர் ஜெனரல் குமுது பெரேரா

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக நேற்று காலை (4) உத்தியோகபூர்வமாக தனது...

வடக்கு ஆளுநரை சந்தித்த ஜேர்மன் நாட்டின் தூதுவர்!

ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோன் ரொட் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். 29 வருடங்களுக்கு பின்னர் தமது இடத்தினை...

யாழ் மக்களின் சொர்க்காபுரியாக மாறும் முக்கிய தீவு..!! மிக விரைவில் அதிரடி மாற்றங்கள்..!

   யாழ்ப்பாணம், மண்டைதீவு கடலோரப் பகுதியை அபிவிருத்தி செய்து சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக அந்த வலயம் உள்ளுர் சுற்றுலாப்...

யபீட்சன்.நவநீதன் அவர்களின் (10வது)பிறந்தநாள்வாழ்த்து 05.07.2019

கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த நவநீதன் கஜிதா தம்பதிகளின் அன்புமகன் யபீட்சன் 05.07.2019 தனது பத்தாவது பிறந்த தினத்தை அப்பா அம்மா சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார். இவர் என்றென்றும் இன்புற்று...

அகதிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்! நோர்வே அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

நோர்வேயின் முன்னால் அமைச்சர் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு உறுதியானதை 5அடுத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த svein Ludvigsen,...

படகு விபத்தில் 81பேர் பலி! இருவர் உயிருடன் மீட்பு…

லிபியாவில் இருந்து வந்த புகலிடக் கோரிக்கையாளர்  படகு துனிசிய நாட்டு கடலோரப் பகுதியில் மூழ்கி 81 பேர் இறந்துள்ளதாக அஞ்சப்படுகிறது என  இனாவின் சர்வதேச குடிபெயர்வு அமைப்பின் ...

உதயாநிதி ஜாதகம், ஸ்டாலினுக்கு நல்லதாம்‘ திமுகவின் திருகுதாளம்!

தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று  அறிக்கை மூலமாக அறிவித்துள்ள நிலையில். இந்த அறிவிப்பின் பின்னணியில்...

பொதுபலசேனா கூட்டத்திற்கு தடை?

அவசரகால சட்ட நிபந்தனைகள் மற்றும் குற்றவியல் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பொதுபலசேனாவினால் கண்டியில் நடத்த திட்டமிட்டிருக்கும் மாநாட்டுக்கு நீதிமன்ற தடை உத்தரவொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என...