பூஜித, ஹேமசிறிக்கு 9ஆம் திகதிவரை விளக்கமறியல்

பொலிஸ் மா அதிபர் பூஜித்த மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Allgemein