Tag: 4. Juli 2019

சற்றுமுன்னர் முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் குண்டு வெடிப்பு!

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சற்றுமுன்னர் குண்டு ஒன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாபுலவு கிழக்கு 59வது படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டு பகுதியிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த...

மாலபே – கொழும்பு கோட்டை வரை நவீன இலகு புகையிர போக்குவரத்து பாதையின் நிர்மாண பணிகள் நாளை ஆரம்பம்

மாலபே – கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரையிலான நவீன இலகு புகையிர போக்குவரத்து பாதையின் நிர்மாண பணிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுமுதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த...

அக்மீனையில் துப்பாக்கிச்சூடு நடத்திய சிப்பாய் கைது!

காலி அக்மீமனையில் துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவச்சிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஒருவருடன் இடம்பெற்ற தர்க்கத்தையடுத்து, அவர் மீது துப்பாக்கிப் பிரயேகம் மேற்கொள்ளப்பட்டது....

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியின் விபரீத முடிவு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுபாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த அதிகாரி வெயங்கொட...

யாழ் மாவட்டத்திற்கு கிடைத்த அதிஸ்ரம்! நாளைய தினம் 19.5 பில்லியன்.. எதற்கு தெரியுமா?

இலங்கையில் 3வது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய...

புதிய கூட்டணிக்கான பெயராக ‘ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன’ பரிந்துரை

புதிய தேர்தல் கூட்டணிக்கான பெயராக ‘ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன’ என்ற பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

தேர்தலில் களமிறங்கும் விக்கி கட்டுக்காசை இழப்பது உறுதி! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும். அதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்.” – இவ்வாறு...

பாடசாலைக்கு முன்பாகத் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் பலி

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர். இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணம் காலி மாவட்டம்...

கொழும்பு விடுதியில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதா?

கொழும்பு இரவுநேர கேளிக்கை விடுதியொன்றில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி ஆங்கில ஊடகமொன்று இன்றைய தினம்...

மட்டக்களப்பில் 100 புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டன: தமிழர்கள் செய்வதாக தவறாக நினைத்து விட்டோம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வரையான புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. அவற்றை தமிழர்கள்தான் செய்கிறார்கள் என இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் அதை செய்தது முஸ்லிம் தீவிரவாத குழுக்கள்...