அகிலவிராஜ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.

பாடப்புத்தகங்களில் தமது வண்ணப்படத்தை அச்சிடுமாறு அவர் விடுத்த பணிப்புரை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Allgemein