Tag: 1. Juli 2019

இலங்கைத்தீவு தமிழரின் பூர்வீக தேசம் என்பதற்கு இதோ ஆதாரம்! இனவாதிகளுக்கு சவால்விட்ட சிங்கள அறிஞர்!!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அதனைத் தடுப்பதற்கு வழியற்ற நிலையில் தமிழ் மக்களின் கையறு நிலை அண்மைக் காலங்களில்...

இளையோருக்கான உலகக்கிண்ணப் போட்டியில் சிறந்தவிளையாட்டுக்கழக கோப்பையை தமதாக்கிக்கொண்ட தமிழிழம் .!

சுவிசில் நடந்த இளையோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் 29/30.06.2019 12 நாடுகள் கலந்துகொண்டு மிக சிறப்பாக விளையாடினர்கள் இதில் தமிழிழம் அணியும் பங்குபற்றி சிறப்பாக விளையாடினர்கள். தமிழிழ அணி...

நாட்டைச் சீர்குலைக்கும் பேரழிவுச் செயலில் மோடி அரசு;சீமான் தாக்கு.

நாட்டைச் சீர்குலைக்கும் பேரழிவுச்  செயலில் பாஜக அரசு இறங்கியுள்ளதாக நாம்தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார். ‘ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே...

அரசு அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் விரைவில் அதிபர் பதவி மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன....

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன் காட்டம்

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர்...

வவுனியா விமானப்படைத் தளம் மீது கண் வைக்கும் ரஷ்யா

வவுனியா விமானப்படை தளத்தில், உலங்குவானூர்திகளைப் பழுதுபார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான, Rosoborone  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. உள்நாட்டு...

ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலால் பதற்றம்.!

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நேட்டோ படைகளின் உதவியோடு ஆப்கானிஸ்தான் படையினர் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தரைவழியாகவும், வான்...

வடக்கு கிழக்கில் பொலிஸ் சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகத் தேர்வு… ! அலைமோதும் இளைஞர்கள்..!

வட – கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டிட தொகுதியில்...

கோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடத்  தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம. தெரண தொலைக்காட்சி விவாதத்தில் உரையாற்றிய...

முடிவு வந்தது கதிர்காமர் படுகொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தேக நபர்கள் அனைவரும்...