பிரான்சில் கடும் வெப்பம்! மூடப்படுகிறது பாடசாலைகள்!

பிரான்சில் கடும் வெயில் காரணமாக அங்குள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பாரிசுக்குத் தெற்கே உள்ள எஸ்ஸோன் பகுயில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
நாளை வெள்ளிக்கிழமை 40° செல்சியஸ் வெப்பத்தை தாண்டக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அவற்றில் போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பது அதற்குக் காரணம்.
பாரிசின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகச்செய்திகள்