ஆகாஸ் சதீஸ் அவர்களின் 5வது பிறந்தநாள்வாழ்த்து 25.06.19

யேர்மனி டோட்முண்ட் நனரில் வாழ்ந்துவரும் சதீஸ்தம்பதிகளின் இரண்டாவது மகன் ஆகாஸ் 25.016.19 அன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா,அப்பம்மா, அம்மம்மா ,சித்திமார்குடும்பத்தினர் ,சித்தப்பாமார்குடும்பத்தினர் ,மாமாமார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Set featured image

வாழ்த்துக்கள்