சிங்கள காடையர்களால் தாக்கப்பட்ட தெல்லிப்பளை விக்கினேஸ்வரன் செந்தூரன்!!
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வசிக்கும் விக்கினேஸ்வரன் செந்தூரன் மேல்மாகாணம் ஹொரணை வலயத்தில் குடாகங்க தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய வருகிறார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23.6 2019) பிற்பகல் 6....