Tag: 24. Juni 2019

கல்முனை பிரச்சினைக்கு 30 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும்- எச்சரிக்கும் வியாழேந்திரன்

முற்போக்குத் தமிழர் அமைப்பின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்தக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்தவர்கள் தற்காலிகமாக உண்ணாவிரத...

முஸ்லிம்கள் பல பெண்­களை திரு­மணம் செய்வதை தடைசெய்வோம்!!- மஹிந்த ராஜ­பக் ஷ கூறு­கிறார்

ஒருவர் பல பெண்­களை திரு­மணம் செய்து கொள்­ளலாம் என்று மத ரீதியில் பகி­ரங்­க­மாக பின்­பற்­றப்­படும் செயற்­பா­டுகள் முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும். பொதுச் சட்­டத்­திற்கு அனைத்து இனங்­களும் கட்­டுப்­ப­டுதல் அவ­சியம்....

கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் தேசமகாசபை ஞாயிறு கூடுகிறது!

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் பூர்வீக வரலாற்று சிற்ப தேர்கள் இரண்டு ஓடும் ஒரேயொரு ஆலயமான கொக்கட்டிச்சோலை  ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(30.06.2019)...

அனைத்து விடயங்களிலும் மூக்கை நுழைக்கும் பௌத்த பிக்குகள் !! மனோ காட்டம் !!

ரத்தின தேரரும், ஞானசாரரும் கல்முனை விவகாரத்தில் தலையிட்டு விட்டார்கள் என இன்று ஒப்பாரி வைப்பவர்கள், இந்த பிரச்சினையை விட்டுக்கொடுப்புடன் சுமூகமாக பேசி தீர்க்க எப்போதோ முன்வந்திருக்க வேண்டும்...

மட்டக்களப்பில் திடீர் தீ!

தென் தமிழீழம் , மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயில் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன....

முல்லைத்தீவில் தனக்குத்தானே தீ மூட்டியவர் பரிதாப மரணம்!

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் தீர்த்தக்கரைப் பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த அனர்த்தம்...

ஐனுகா தவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.06.2019

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகள் ஐனுகா  24.06.2019 தனது பிறந்த தினத்தை கொலன்ட் நாட்டில்  ‌அப்பா அம்மா...

ஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்

கரை திரும்பாத காசிமேடு மீனவர்கள் ஏழு பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. சென்னை, காசிமேடு...

தமிழர்களின் பொறுமையும், நல்லெண்ணமும் இன்று கிழக்கில் முடிவிற்கு வந்து விட்டதை உணர்கிறேன்- மனோ

ரத்தின தேரரும், ஞானசாரரும் கல்முனை விவகாரத்தில் தலையிட்டு விட்டார்கள் என இன்று ஒப்பாரி வைப்பவர்கள், இந்த பிரச்சினையை விட்டுக்கொடுப்புடன் சுமூகமாக பேசி தீர்க்க எப்போதோ முன்வந்திருக்க வேண்டும்...

சர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதலால் பரபரப்பு.!

சர்வதேச கடலில் கடற்றொழிலுக்காக சென்ற 10 படகுகளுக்கு, கப்பல்கள் சிலவற்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச கடலில்...