Tag: 23. Juni 2019

நாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்

அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால், நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஊடகங்களின்...

19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழித்தால் தான் நாட்டுக்கு விமோசனம் – மைத்திரி

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

8000 பேரை நாடு கடத்துகிறது ஸ்ரீலங்கா!

ஸ்ரீலங்காவில் வீசா முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 8000 வெளிநாட்டவர்கள் இவ்வாறு உள்ளதாகவும் அவர்களை நாடு கடத்துவதற்கு தேவையான...

இன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் „Visicare“ தாதியர் சேவை விருது வழங்கும் நிகழ்வு

இன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் "Visicare" தாதியர் சேவை நிறுவனமும் பெரியோர்கள் பராமரிப்பு இல்லமும் CEO Dr. Manivarnan அவர்களின் "தாதியர் விருது வழங்கும் நிகழ்வு" அழைப்பு...

திருவாளர் வைத்திலிங்கம் கணேசலிங்கம் அவர்களளின் மணிவிழா வாழ்த்துகள்!!23.06.19

மணிவிழா வாழ்த்துகள்!! எமது தமிழாலயத்தில் மழலையோடு மழலையாகி தீந்தமிழ் போதிக்கும் மூத்த ஆசிரியர் திருமதி .தயாளினி கணேசலிங்கம் அவர்களின் கணவனார் திருவாளர் வைத்திலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 23.06.19...

யாழ்.போராட்டத்திற்கு ஆதரவு தர அழைப்பு!

கிழக்கின் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க யாழிலும் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.கல்முனை, கன்னியா விடயங்களில் வடக்கின் உணர்வுபூர்வமான பங்கேற்பிற்கு தென் கைலை ஆதீனம் வேண்டுகோள் ஊடகங்களின் ஊடாக அழைப்புவிடுத்துள்ளார். நாளை...

மாமா வேலை செய்கிறது கூட்டமைப்பு;

தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் நலன் காப்பகத்தின்...

வல்வெட்டித்துறையில் ஆரம்பம்:கல்முனையில் முடிவு!

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து,வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான...

ஞானசார தேரர் உறுதி! உண்ணாவிரதம் முடித்துவைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் இருந்தவர்களை சந்தித்த ஞானசார தேரரின் உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எனினும் மாநகர சபை உறுப்பினர்...

243 பேருடன் காணாமல் போன இந்திய படகு: அரசை அணுகிய உறவினர்கள்

கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூசிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகை கண்டறிய அவ்வழியே உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக...