உறவுகளுக்கு கரம் கொடுப்போம் பாண்டியன் குளம் மல்லாவியை சேர்ந்த பூசையா பிரதாப் (இசையரசன்)என்பவர்வாழ்வாதார உதவி வழங்கியுள்ளது

22/06/19 யேர்மனி ஸ்ருட்கார்ட்
உறவுகளுக்கு கரம் கொடுப்போம் ???அமைப்பு !
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடி உதவிசெய்யும் பணியில் இன்று!
எமது அமைப்பின் உறுப்பினர்கள் ஆன!
தவேஸ்வரன் பத்மா குடும்பம்-100€
ரகுபதி சாம்பவி(லண்டன்)-100€
அன்ரோன் அருள்ருபன் அற்றிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாமா மகேந்திரம் நிசாந்தன்-100€
முகுந்தன் கயலினி-50€ எமது அமைப்பும் சேர்ந்து!
நாட்டுக்காக போராடி வயிற்றுப்பகுதியில் பாரிய விழுப்புண் அடைந்து,
அவருடைய குடல் மாற்றப்பட்டு மிகவும் நோயால் அவஸ்திப்படும்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான முன்னால் போராளி பாண்டியன் குளம் மல்லாவியை சேர்ந்த பூசையா பிரதாப் (இசையரசன்)என்பவர் கேட்டதற்கு இணங்கி!
அவருக்கு
வாழ்வாதாரமாக கன்றுடன் கூடிய பால் மாடு ??? ஒன்று வாங்கி கொடுத்துள்ளோம்!
இந்த உதவியை வழங்கிய எமது அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும்,
இதை முன்னின்று வழங்கிய முல்லை மாவட்ட செயல்பாட்டாளர் திரு கஜன் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்

https://www.facebook.com/

தாயகச்செய்திகள்