நாட்டின் அரசியல்வாதிகளில் 10 வீதமானவர்களே அரசியலுக்குத் தகுதியானவர்கள் – ஜனாதிபதி
நாட்டில் நூற்றுக்கு பத்து வீதமான அரசியல்வாதிகள் மாத்திரமே அரசியலுக்குத் தகுதியானவர்களாக இருக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் எஞ்சிய 90 வீதமான தகுதியற்ற அரசியல்வாதிகளே...