துயர் பகிர்தல் திரு பொன்னுத்துரை சிவகுமார் போட்டோ பாலா (மச்சி )

யாழ்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட நிழள் படப்பிடிப்பாளர் (போட்டோ) பாலா மச்சி என அழைக்கப்படும் அன்பு உள்ளம் கொண்ட திரு பொன்னுத்துரை சிவகுமார் அவர்கள் 20.06.2019 அன்று இறைபதம்
எய்தினார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தொடர்புகளுக்கு 0041 -789077633 அல்லது 0041 319813172

துயர் பகிர்தல்