கொழும்பு மெனிங் சந்தை இனி இல்லை

கொழும்பு மெனிங் சந்தையை அடுத்த வருடம் பேலியகொட நகரத்திற்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கமைய,அதனை அதிவேக பாதையுடன் தொடர்புபடுத்தி,குறித்த பகுதியை அபிவிருத்தி வலயமாக மாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளார்

Allgemein