அமைச்சு பதவி :மீண்டும் புரட்டினர்?

இராஜினாமா செய்த ஐக்கிய செய்ய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
கடந்த ஜூன் 3ஆம் திகதி அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்யும் போது, குறித்த இருவரும் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Allgemein