கல்முனை வடக்கைத் தரமுயர்த்துவோம்; விரைவில் வரும் வர்த்தமானி அறிவித்தல் – சம்பந்தன் குழுவிடம் ரணில் உறுதி
“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதால், மீண்டுமொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கத் தேவையில்லை....