பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2019

ஈழத்தில் வாழ்ந்துவரும் பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை
அப்பா ,அம்மா,  சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பணிசெய் உறவுகள் என அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை,

உறவுகளுக்கு கை கொடுப்போம் நிறுவகத்தினர் , பணியாளர்கள் வாழ்திய தகவல் கீழ் இணைக்கப்பட்டுள்ளது

19/06/19 இன்று தனது உதய நாளை கானும் எமது அமைப்பின் கணக்காளர் செல்வன் பிரதீபன் (ராசன்)அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.?????????

இவர்களுடன் இணைந்து

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

வாழ்த்துக்கள்