துயர் பகிர்தல் ஆசிரியர் அமரர் மேகலா அஞ்சலோ


முல்கைம் தமிழாலயத்தின் முதன்மை ஆசிரியர் அமரர் மேகலா அஞ்சலோ 18.06.19 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ்த்தொண்டாற்றிய பெண்மணியின் ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்பதோடு ,அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி!சாந்தி!சாந்தி!

செய்திகள்