யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு திருமதி ஜீவம் பொனிபஸ் தம்பதிகளின் ஏக புத்திரியும், திரு திருமதி ஏபிரகாம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அஞ்சலோ றூபின் அவர்களின் அன்பு மனைவியும்,
பானு, அருண் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றூபன் அவர்களின் அன்பு மாமியாரும்,
பயஸ், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மேவின், செல்வின், கிளற்வின், ராசகிளி, திருமகள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம் Get Direction
- Saturday, 22 Jun 2019 10:00 AM – 1:00 PM
தொடர்புகளுக்கு
அஞ்சலோ ஆபிரகாம்
- Mobile : +4917695529664
பானு – மகள்
- Mobile : +4917681160508
பயஸ் – சகோதரர்
- Mobile : +14167049280