50 இந்தியர்கள் பெயரை கொடுக்கிறது சுவிஸ் வங்கி!

நரேந்திர மோடி 2014 ல் பதவியேற்றபோது, ​​சுவிஸ் வங்கியில் உள்ளகறுப்புப் பணத்தை கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

தற்போது அவ்வாறானவர்களின் பெயர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் சுவிஸ் வங்கிகள் மற்றும் இந்திய அரசு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க சுவிஸ் அரசு சுவிஸ் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது, ​​இந்திய அரசாங்கம் 50 இந்தியர்களின் வங்கிக் கணக்குகளை வழங்க தயாராகி இருப்பதக்க அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன
உலகச்செய்திகள்