யேர்மனி உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் ஊடாக மூன்றாவது துவிச்சக்கரவண்டி வழங்கியது

18/06/19-
யேர்மனி ஸ்ருட்காட்டில் ??இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் ஊடாக !(கையில்புறோன்)நிமிர்வு நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு ! ????!இன்று மூன்றாவது துவிச்சக்கரவண்டி வழங்கியுள்ளது !
தாயகத்தில் நடந்த யுத்தத்தில் நாட்டுக்காக தாய் தந்தை இருவரும் போராளியாக இருந்து போராடி விழுப்புண் அடைந்து,
வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் !
பாடசாலை பின் வீதி வள்ளிபுனம் முல்லைத்தீவினை சேர்ந்த !
சிவராசா என்பவருடைய மகன் தரம் 10 கல்வி கற்கும் தமிழரசன் என்ற மாணவன்!
நீண்ட தூரம் நடந்து சென்று கல்வி கற்பதால்,
அவர்களுடைய தாயார் ஒரு துவிச்சக்கரவண்டி தருமாறு கேட்டதற்கு இணங்கி,
உடனடியாகவே
இந்த மாணவிக்கு.
துவிச்சக்கர வண்டி ???‍♀️??ஒன்றை வழங்கி உள்ளார்கள்.
இதை வழங்கிய நிமிர்வு நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும்எமது அமைப்பின் சார்பாகவும் தாயக மக்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம் !
இந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது முல்லை மாவட்ட செயல்பாட்டாளர் திரு கஜன் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் ??????

தாயகச்செய்திகள்