பெற்றோர்களுக்கான பிரெஞ்சு வகுப்புக்களுக்கு தொடர்ந்தும் பெற்றோர்கள் இணைவதையிட்டு இளையோர் பாரட்டுக்கள்

பிரான்சு கிளிச்சி தமிழ்ச்சங்க ஆதரவுடன்
கிளிச்சி தமிழ் இளையோர் அமைப்பினால்
(AJTC) நடாத்தப்படும் பெற்றோர்களுக்கான பிரெஞ்சு வகுப்புக்களுக்கு தொடர்ந்தும் பெற்றோர்கள் இணைவதையிட்டு இளையோர் அமைப்பு தனது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றது.
அத்துடன் தமிழ்மொழியில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான மீட்டல் வகுப்புக்களும் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் நடாத்தப் படுகின்றது.இவர்களின் முயற்சிக்கு எமது பாரட்டுக்கள்.

De plus en plus de parents participent aux cours de francais proposés par AJT. Maîtriser la langue française, pour plus d’autonomie.

AJT c’est aussi des cours de tamil pour les élèves en difficulté. Misons sur l’avenir et la future génération !

தாயகச்செய்திகள்