தந்திரக் கலைஞரின் சாகசம் சாவில் முடிந்தது!

இந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்த தந்திரக் கலைஞர் மண்ட்ரேக் கூண்டில் அடைக்கப்பட்டு ஆற்று  நீரில் மூழ்கடிக்கப்பட்ட அவர், தனது தந்திரத் திறமை மூலம் பூட்டப்பட்ட கூண்டில் இருந்து வெளியே வரும் நோக்கில் இந்த சாகச நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தனர்.

ஆனால், ஆற்று நீரில் மூழ்கிய அவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததினால் அவரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு அவரின் இறந்த உடலை கண்டுபிடித்தனர்

Allgemein