November 27, 2022

சிறுப்பிட்டி இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  சி.வை.விளையாட்டுக்கழகம் 

சிறுப்பிட்டி இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டுக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக 18/06/2018 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு சிறுப்பிட்டி சனசமூகநிலையத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.அதில் சனசமூகநிலைய தலைவர் தி.கங்கதரன்,முன்னால் தலைவர் வீ.வீ.இராஐரட்ணம்,கோப்பாய் பிரதேச செயலக விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் திருமதி.J.அகிலியா மற்றும் இளைஞ்ஞர்கள்,பெரியோர்கள் கலந்துகொண்டனர் அதில் விளையாட்டுக்கழகத்திற்கான பெயர் சி.வை.விளையாட்டுக்கழகம் என தீர்மானிக்கப்பட்டது.பின்னர் விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகசபை தெரிவு நடைபெற்றது.தலைவர்-கு.கவிதாஸ்,செயலாளர்-த.தமிழ்நிலவன்,பொருளாளர்-ச.விஸ்ணு,போசகர்-தி.கங்கதரன் அவர்கள் மேலும் மைதானத்திற்குரிய காணியை பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்வற்கு ஆவணை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.