குற்றப்புலனாய்வு பிரிவில் உதய கம்மன்பில!

 

காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார் உதய கம்மன்பில.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில முன்னிலையாகியுள்ளார்.

Allgemein