Dezember 4, 2022

FRANCEல் 2 வருடத்திற்கு ஓரு முறை நடைபெறும் மிகப்பெரும் விமானக் கண்காட்சி

FRANCEல் 2 வருடத்திற்கு ஓரு முறை நடைபெறும் மிகப்பெரும் விமானக் கண்காட்சி ( SALON du BOURGET) இன்று ஆரம்பமாகி உள்ளது… இம்முறையில் மின்சாரத்தில் இயங்கும் விமானங்களின் அறிமுகமே முன்னிலையில் உள்ளது…அதற்கான காட்சி உள்ளது… எதிர்வரும் ஞாயிறு 23/06 வரையில் நடைபெறும் இக் கண்காட்சியானது வெள்ளிக் கிழமை வரையில் வர்த்தக ரீதியாகவும் , சனி, ஞாயிறு பொதுமக்களின் பார்வைக்காவும் நடைபெறும்…… அனைவரும் சென்று பார்க்கவேண்டிய ஓர் கண்காட்சி… இன்றய யுகத்தின் புதிய தொழில் நுட்பங்கள்……..