ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், மற்றும் அசாத் சாலியை கைது செய்யுமாறு கோரியும், குருநாகல் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரியும்  நுவரெலியா நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
தாயகச்செய்திகள்