தடுப்பில் போட்ட ஊசியால் மரணம்?கணவனை இழந்த மனைவி கவலை!

தனது ஒரு காலை இழந்து விட்டாலும் சுறுசுறுப்பாக இயங்கிய முன்னாள் போராளி. சைக்கிள் திருத்தும் கடை ஒன்றை நடத்தி தனது குடும்பத்தை நன்றாக கவனித்துவந்த நிலையில் திடீரென நெஞ்சுக்குத்து என்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர்உயிரிழந்த சோகம்.

தடுப்பில் இருந்தவேளை ஊசியொன்று போட்டதாக தெரிவிக்கிறார் அவரது மனைவி.தற்போது அவரின் இளவயது மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் படும் கஸ்ரங்கள், அவர் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை விபரிக்கிறார். பாருங்கள் உறவுகளே…

தாயகச்செய்திகள்