இலங்கையில்அழியா சாதனை படைக்கும் தமிழ் கடவுள் முருகனுக்கு அமைக்கப்பட்ட எம்பக்க தேவாலயம் பற்றிய ஓர் சிறப்பு பார்வை…
தமிழர்களுக்கே சொந்தமான வழிப்பாட்டுத்தலங்கள் பல இன்று சிங்களவர்களுக்கு சொந்தமாகியுள்ளதுடன் அவர்களின் வழிபாட்டுத் தலமாக மாறிப்போயுள்ளது.இந்த வரிசையில் முருகனுக்காக பல வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டதும்,சுற்றுலா துறையில் வியக்கவைக்கும் கலைப்பண்புகளைக் கொண்டதுமான...