Tag: 14. Juni 2019

75,000 தொன் பெட்ரோல்-இரசாயனங்களுடன் மத்திய கிழக்கில் தீப்பற்றி எரியும் கப்பல்… !! வளைகுடாவில் பதற்றம்..!!

  ஈரானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யப்பான் பிரதமர் சின்ஷோ அபே, ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா கோமேனியை இன்று சந்தித்தார்.     இதேநேரம், ஓமான் விளைகுடாவில்...

தமிழரின் பூர்வீகத்தை சிங்களவருக்கு வழங்கி துரோகமிழைத்துள்ளார் ஜனாதிபதி! – ரவிகரன்

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்தினை மறுசீரமைப்புச் செய்து, கிரி இப்பன் வெவ என சிங்கள பெயர் மாற்றி, அந்த தமிழர்களின் பூர்வீக குளத்தையும் அதன்...

யாழ்ப்பாணத்தின் தீவு ஒன்று இராணுவத்தால் முற்றுகை; பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

யாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட் களை படையினர் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று பிற்பகல் இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல்...

ரூ.1,230 கோடி மோசடி வழக்கில் நகைக்கடை தலைமை அலுவலகத்துக்கு ‘சீல்’

ரூ.1,230 கோடி மோசடி வழக்கில், புகார்களின் எண்ணிக்கை இதுவரை 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மன்சூர் கானின் நகைக்கடை மற்றும் தலைமை அலுவலகத்துக்கு போலீசார்...

தற்கொலைதார கும்பலிலிருந்து யாரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது !!

ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக முடியும் என தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய...

நாயன்மார்கட்டு பிரச்சனை! பார்த்தீபனுக்கு தொலைபேசியில் கடும் அச்சுறுத்தல்

 மிரட்டப்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அவர்களின் ஊடாக அறிக்கை நேற்றுக் (13.06.2019) காலை 9.30 மணியளவில் தொலைபேசித் தொடர்பெடுத்த இனந்தெரியாத நபர் ஒருவர்,...

15.06.3019 திரையிடல் பற்றிய காணொளி இங்கே பார்க்கலாம்

ஒருத்தி பட இயக்குனர் தாயாரிப்பாளர் பி.எஸ். சுதாகரன் அசர்களுடன் ஒருத்தி திரையிடுவது பற்றிய தகவலுடனான ஒருத்தி 15.06.3019 திரையிடல் பற்றிய காணொளி இங்கே பார்க்கலாம்   

துயர் பகிர்தல் மைக்கேல் பேரின்பநாயகம் அவர்கள் 12-06-2019

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மைக்கேல் பேரின்பநாயகம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

சிறுபான்மையினரின் ஆதங்கம் இனவாதமாக சித்தரிக்கப்படுகிறது; ரவுப் ஹக்கீம் வேதனை.

சிறுபான்மையினரின்னன ஆதங்கம் இனவாதமாக சித்தரிக்கப்படுகிறது என வேதனையோடு கூறியுள்ளார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணல் நிகழ்ச்சியி...

வலி வடக்கு சென்றார் வடக்கு ஆளுநர்?

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன்...