ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்ம்! அலை அலையாக வீதியில் மக்கள்!

ஹொங்காங்கிலிருந்து குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹொங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் உரிமையில் சீனா தேவையின்றி தலையிடுவதாக குற்றம் சாட்டியே மக்கள் அலை அலையாகத் திரட்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசாங்கக் கட்டிடங்களைச் சுற்றியும் முக்கிய சாலைகளை மறித்தும் காவல்துறையினர் மீது கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகச்செய்திகள்