இராணுவ மருத்துவமனையில் தீ விபத்து; 6 பேர் பலி!

போர்களில் ஈடுபட்டு மனரீதியாக பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்ற உக்கிரேன் நட்டில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 ராணுவத்தினர் உடல் கருகி பலியாகியுள்ளனர் அதேவேளை மருத்துவமனையில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Allgemein