பிறந்தநாள்வாழ்த்த திருமதி மோகனா ஜெயந்திநாதசர்மா.1106.19

யேர்மனி சுவெற்ரா நகரில் வாழ்ந்துவரும் சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் பூசகரான ஐெயந்திநாதசர்மா அவர்களின் துணைவியார் மோகனா அம்மாவின் பிறந்தநாள் இன்றாகும்,

இவர் தனது பிறந்தநாளை இல்லத்தில் தனது கணவர் பிள்ளைகளுடனும்,உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடும் இவ்வேளை
இவர் என்றென்றும் புன்னகையுடன்வாழும்
இல்லத்தரசியாய் இனிதே வாழ்துநிற்க
கருணை அருள் கொண்ட
சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாளைவேண்டி அனைவரும்வாழ்த்தும் இன்நேரம்

 இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

வாழ்த்துக்கள்