Tag: 10. Juni 2019

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு சதாசிவம் இராஜேந்திரா அவர்கள் குடும்பம்! கல்விக்கான பணிக்கு உதவினர்

0/06/19 யேர்மனி ஸ்ருட்கார்ட் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் ???அமைப்பின் உறுப்பினர் திரு சதாசிவம் இராஜேந்திரா அவர்கள் குடும்பம்! கல்விக்கு உதவும் நோக்குடன், ??? கூழாமுறிப்பு ஒட்டுசுட்டனை சேர்ந்த. நாட்டுக்காக போராடி சிறுநீரக...

ஈழத் தமிழ் பாடகி மாயா(MIA) மகாராணியின் பிறந்த நாளில் பாடி கெளரவிக்கிறார்!

ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட மாயா அருள்பிரகாசத்தை சுருக்கமாக என்று அழைப்பார்கள். பிரித்தானியாவில் மட்டுமல்லாது, இவர் அமெரிக்காவிலும் பிரபல்யமான பாப் இசைப் பாடகியாக வலம் வருகிறார். இன் நிலையில், பிரித்தானிய...

துயர் பகிர்தல் திரு முத்துச்சாமி செல்வராசா

யாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை  வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி,...

திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 41.வது திருமணநாள்வாத்து‌10.06.2019.

கனடாவில் வாழ்ந்துவரும் திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 41.வது திருமணநாள்தனை10.06.2019. கனடாவில் இருந்து தாயகம் சென்றவேளை தாயகத்தில் அச்சுவேலியில் தமது இல்லத்தில் மிகவும் எழுமையாக கொண்டாடுகின்றார்கள். இவர்களை...

முள்ளிவாய்க்கால் இன அழிப்பும் போர்க்குற்றங்களும்,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE-Zurich.Switzerland-மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு...

ஐெயக்குமாரன் தம்பதிகளின் 30வதுதிருமணநாள்(10.06.2019 )

திரு. திருமதி ஐெயக்குமாரன் விஐயகுமாரி தம்பதிகள் (10.06.2019 )ஆகிய இனறு தங்கள் இருபத்திஐந்தாவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட...

தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர்10 டயர்கள் கொண்ட கனரக லொறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர்,தனது அதீத திறமையினால் தன்னந்தனியாக 10 டயர்கள் கொண்ட கனரக லொறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து வருகின்றனர்....

தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு! ஐந்து பேர் பலி! மூவர் மாயம்!

ஏமன் நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...

பாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள்; தமிழ்நாடும் சிறைக்கூடம்தான்; திருமுருகன்!

புழல் மட்டும் சிறை அல்ல, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாத, ஒட்டு மொத்த தமிழ்நாடும் சிறைச்சாலை தான் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்...

செம்மலை செல்கிறார் மனோ

சர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் நாளை திங்கட்கிழமை திருகோணமலை, முல்லைத்தீவு...