வீதி விபத்தில் மூவர் பலி; மக்கள் ஆர்ப்பாட்டம்!

கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதியில் பாரவூர்தி மோதி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய ஊர்தி அங்கிருந்து தப்பிச் ஓடியுள்ளதால்,

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றார் இதனால் ஏ9 வீதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

தாயகச்செய்திகள்