17400 தொலைபேசி அட்டையுடன் சீனத்தவர் கைது!

சீன பிரஜை உட்பட 3  பேரை 402 ஐ போன்கள் ,17 ஆயிரத்து 400 தொலைபேசி அட்டைகள் , 60 ரௌட்டர்கள் மற்றும்  3 மடிக்கணினி ஆகியவற்றுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு ஏத்துக்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.இச்சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்  மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Allgemein