மகிழினி குமாரு. யோகேஸ்சின் பிறந்தநாள்வாழ்த்து 8.6.2019

முல்லைதீவில் வாழ்ந்துவரும் திரு திருமதி குமாரு. யோகேஸ் தம்பதியிரின் அன்பு மகள் மகிழினி குட்டியின்8.6.2017.. இன்று தனது பிறந்தநாளை.தனது இல்லத்தில் சிறப்பாக தந்தை தாய் அண்ணண் பேரன் பேத்தி மாமன்மார் மாமிமார் சித்தப்பா சித்திமார் மற்றும் இவர்களுடன் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்
இன்று மலர்ந்த
கோடானு கோடி மலர்கள்
சார்பாக, உன்னை வாழ்த்துகிறோம்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இவர் கல்வியிலும் கலையிலும் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்ற

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

வாழ்த்துக்கள்