300 பில்லியன் டொலர் வரி; சீனாவை மிரட்டுகிறார் டிரம்ப்!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது மேலும் 300 பில்லியன் டொலர் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தகுந்த நேரத்தில் அறிவிப்போடு செயலப்படுத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்து தெரிவிக்கும் போதே கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா தொடர்ச்சியாக வர்த்தகப்போரில் ஈடுபட்டுவருவது உலக பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை  வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
உலகச்செய்திகள்