துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

ஜாஎல மஹவக்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரவு 7 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த அஜித் குமார எனும் களு அஜித் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றது.

Allgemein