சோதனை சாவடி மீது குண்டுத் தாக்குதல்; 10 காவல் துறையினர் பலி!

எகிப்தின் சினாய் தீபகற்பம் பகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டபோது பாதுகாப்பு வழங்கிய போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர், இதில் 10 காவல் பிரிவினர் பலியாகியதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

உலகச்செய்திகள்