முஸ்லிம் நபர்கள் மீது சிங்களவர்கள் சரமாரியாக தாக்குதல்!

கண்டி மகாவலிப் பகுதியில் அத்துரலிய ரத்ன தேர்ருக்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணிக்குள் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 முஸ்லிம் நபர்கள் சிங்களவர்களால் பிடித்து சித்திரவதை செய்து அடித்தவேளை பாதுகாப்பு பிரிவினரால்  பிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.
Allgemein