Tag: 3. Juni 2019

புதிய சட்டம் கொண்டுவரும் ரணில்!

  இலங்கையிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதத்தை முற்றாக அழிக்கும் வகையிலான புதிய சட்டக்கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும்....

3 முஸ்லிம்கள் மீது, தலதா மாளிகைக்கு அருகில் தாக்குதல்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு ஆதரவாக கண்டியில் இடம்பெற்றுவரும் மாபெரும் போராட்டத்தில் முஸ்லிம் நபர்கள் மூவரால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அமைச்சர்களை...

கண்டியில் பதற்றம்! டயர்கள் எரிப்பு – இன்னும் சில நிமிடங்களே – ஞானசார தேரர் எச்சரிக்கை

கண்டியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெருமளவு பிக்குமார் ஒன்றுகூடியமையினால் இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன...

முஸ்லிம் அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலகல்

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் பதவிகளை விட்டு விலகியுள்ளனர். இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில்...

அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு தடை சுவிஸ் அறிவிப்பு,

  அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சில தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு...

பிறந்த குழந்தைக்கும் வருகிறது தேசிய அடையாள அட்டை!

குழந்தையொன்று பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன...

பரபரப்பான சூழலில் மஹிந்த, ரணில், மங்கள முக்கிய கலந்துரையாடல்!

  இலங்கையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் முக்கிய பேச்சுவார்த்தையில்...

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை 27000மாணவர்கள் அனைத்துலக மட்டத்தில் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு பிரான்சு,...

„எமது மக்கள் எமது அரசியல் அபிலாசைகள் “ 

"எமது மக்கள் எமது அரசியல் அபிலாசைகள் " மக்கள் சந்திப்பில் இன்று (02.06.2019) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வடமாரச்சியில் மக்களுடன் ( இன்றைய இரண்டாவது சந்திப்பு...

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம்,

  வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக, பனை நிதியத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு...