FRANCE ல் தமிழ்ச்சோலை தமிழ்மொழிக்கான வருடாந்த தேர்வில்6000 பரிட்சாத்திகள்

FRANCE ல் தமிழ்ச்சோலையால் இன்றய தினம் நடாத்தபட்ட தமிழ்மொழிக்கான வருடாந்த தேர்வில் ஏறக்குறைய 6000 பரிட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம், அதாவது Ile de FRANCE என அழைக்கப்படும் 75ம், 77ம், 78ம்,92ம், 93ம், 95ம் மாவடங்களை சேர்ந்த பரீட்சாத்திகளின் தொகையே இதுவாகும் . (தரம் 1 தொடக்கம் 12 வரையில். ) ஏனைய வெளி இடங்களுக்கான தேர்வுகள் அந்தந்த பெருநகரங்களில் இடம் பெற்றிருந்தது… பரீட்சையில் தோற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துகள்……..

தாயகச்செய்திகள்