யாழ் நூலகம் எரிப்பு நாள்; நினைவேந்திய முன்னணியினர்..

தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியமாக விளங்கிய யாழ்நூலகம் எரிக்கப்பட்ட 38 வருட நினைவு  நாள்  இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணினரால் நினைவு கூரப்பட்டது.

இன்நினைவு கூரல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செ.கயேந்திரன் மாநகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தாயகச்செய்திகள்