யேர்மனி ஸ்ருட்காட்டில் இயக்கும்  உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 01/07/19 கொடுப்பனவு!

அமைப்பு???
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடி உதவி செய்யும் பயணத்தில்.
இன்று எமது அமைப்பின் ஊடாக.
(Karlsruhe) வாழ் தமிழ் மக்களின் 
நிதி ஈட்டலில்
இந்த கொடுப்பனவு!
தாயகத்தில் நடந்து முடிந்த யுத்தத்தில் நாட்டுக்காக சகோதரனை இழந்த மாற்றுத்திறனாளியான,இரண்டு பிள்ளைகளுடன் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்துவரும். மன்னார் மாவட்டம் தேடனுடையான் பாப்பாமூட்டையை சேர்ந்த திரு எட்வேட் டக்லஸ் அவர்கள் கோழிக்கூடு அமைப்பதற்கு நெற்ரும் கோழியும் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி.
நற்பதினாயிரம் (40,000) ரூபா செலவில் அதை வாங்கி கொடுத்துள்ளோம்!
இதை முன்னின்று வழங்கிய மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் தலைவரும் எமது செயல்பாட்டாளருமான திரு சிவானந்தராசா(சிவா)அவர்களுக்கும் இந்த உதவியை வழங்கிய (Karlsruhe) வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.??????.

Image may contain: 4 people, people standing
Image may contain: plant
Image may contain: bird and outdoor
தாயகச்செய்திகள்