Tag: 1. Juni 2019

ஜனநாயக போராளிகள் மஹிந்தவுடன் சந்திப்பு

ஜனநாயக போராளிகள் கட்சியினர் கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு சென்றார்கள் என்ற தகவல் நேற்று இரவு வெளியாகியது. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கே. இந்த சந்திப்பு ஏற்பாட்டை...

யேர்மனி ஸ்ருட்காட்டில் இயக்கும்  உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 01/07/19 கொடுப்பனவு!

அமைப்பு??? யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடி உதவி செய்யும் பயணத்தில். இன்று எமது அமைப்பின் ஊடாக. (Karlsruhe) வாழ் தமிழ் மக்களின்  நிதி ஈட்டலில் இந்த கொடுப்பனவு!...

திருச்சொரூப பவனி இம்முறை இல்லை!

தற்கொலைதாரியின் தாக்குதலிற்குள்ளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருச்சொரூப பவனி இம்முறை இடம்பெறாதென, தேவாலயத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் கடுமையான சேதங்களுக்கு...

தகவல்கள் எப்படி வெளிக்கசிகிறன – புலனாய்வுத் துறைக்குள் உச்சகட்ட மோதல்

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து சாட்சியமளித்த பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் மற்றவர்களை காட்டிக் கொடுத்துவிட்டதாக – அரச புலனாய்வுத்துறையின் உயர்மட்ட தரப்புக்களுக்கிடையில்...

பொன்சேகாவிற்கு அமைச்சு கொடுத்தால் மைத்திரியும் ரணிலும்தான் கைதாவார்கள்

குண்டு வெடித்த பின்னர் யாரும் நினைக்கவில்லை இந்த நாட்டிலுள்ள பல வருடங்களாக எம்மோடு வாழ்ந்துவரும் பிரிவினர் இனவாதத்திற்குச் சென்று தற்கொலைக் குண்டுதாரியாக மாறுவார்கள் என்று. அதுதான் உண்மைக்கதை....

தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர்; மோடியின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்!

தெற்காசிய பிராந்தியத்தில் நிகழும் புவிசார் அரசியலின் அனைத்து நிகழ்ச்சிநிரல்களிலும் தமிழர்களாகிய நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபடுத்தப்பட்டுள்ளோம். அதன்பொருட்டு, தமிழீழத்தில் ஒரு இனப்படுகொலையை சந்தித்துள்ளோம். நாம் வாழும்...

நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவேந்தல் யாழில்!

நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவாக அவரது பேரன் மற்றும் மருமகன் சட்டதரணி சுகாஸ் மாலை அணிவித்து யாழில் இம்முறை அஞ்சலித்துள்ளனர்.. மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு...

இந்திய புலனாய்வு இறங்கியது! இப்போது இறைமை என்னானது? பனங்காட்டான்…

தமிழினப் படுகொலையை விசாரணை செய்ய வெளிநாட்டு நீதித்துறையை உள்ளடக்கிய கலப்பு நீதிப்பொறிமுறையை அனுமதித்தால் இலங்கையின் இறைமைக்கு முரணாகி விடுமென கூறிவரும் சிங்கள பௌத்த அரசு இப்போது உயிர்த்த...

ஆலயங்களை முன்மாதிரியாக செயற்பட அழைப்பு!

இளைஞர்,யுவதிகளும் எமது வயதில் மூத்த அரசியல்வாதிகள் போல் கிடைத்ததைச் சுருட்ட எத்தனித்தார்களானால் எமது வடகிழக்குமாகாணம் பறிபோய்விடும்.தந்து தந்தே எம்முடைய கழுத்தை அறுத்துவிடுவார்கள் பெரும்பான்மையினர்.நாமும் சிறிய உதவிகளில் மனம்...

பறிபோகிறது ரிஷாத்தின் பதவி

அமைச்சர் ரிஷார்ட் ,ஆளுநர்மார் அசாத் சாலி ,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி கண்டியில் இன்று உண்ணாவிரத போராட்டத்தை அத்துரலியே ரத்தன தேரர் ஆரம்பித்துள்ளமை ஜனாதிபதி மைத்ரிபால...